Guruji Gururaja Logo Sri Annamalaiyar Astrology Institute - Salem Sri Annamalaiyar Astrology Software Information about Sri Annamalaiyar Astrology Classes
திருஅண்ணாமலையார் ஜோதிட ஆலயம்
ஜோதிட ஆசான், ஜோதிட ஆராய்ச்சியாளர், பிரசன்ன ஆராய்ச்சியாளர் திரு.குருஜி குருராஜா
Sri Annamalaiyar Astrology Institute - Salem
"Jothish Kalaanithi Master" Guruji Gururaja

Cell No: +91 95850 65142
📍 Thammampatti, Salem, Tamil Nadu
Our Social Media
YouTube WhatsApp Instagram Facebook
எமது ஜோதிட சேவைகள் (Astrology Services)

✨ Advanced KP Astrology

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள், முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, இமெயில் மூலம் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

🔮 வழங்கப்படும் சேவைகள்:
  • ஜாதக பொதுப்பலன்கள் (General Predictions)
  • தசா புத்திகளுக்கான பலன்கள் (Current Dasa Bukthi Predictions)
  • பிறந்த நேரத்தை சரிசெய்தல் (Birth Time Rectification)
  • உடல் நல ஆலோசனை (Health Predictions)
  • பொருளாதார நிலை (Finance Predictions)
  • எதிர் கால வாழ்க்கை போக்கு (Future Predictions)
  • உயர் கல்வி (Higher Studies Guidance)
  • உத்தியோகம் / வேலை (Job Predictions)
  • தொழில் (Business Predictions)
  • திருமண பொருத்தம் (Marriage Matching)
  • காதல் வாழ்க்கை (Love Predictions)
  • குழந்தை பிறப்பு (Child Birth Predictions)
  • பிரச்சனைகளுக்கான ஜோதிட ஆலோசனை
  • பிரசன்ன ஜோதிடம் (Prasanna Astrology)
  • ராசிக்கல் பரிந்துரை (Lucky Gems Consultant)
💰 கட்டண விபரங்கள்:

நேரில் ஆலோசனை – ₹2000

தொலைபேசி / E-mail / WhatsApp – ₹2000

வெளிநாட்டிலிருந்து ஆலோசனை – ₹2500

🏦 வங்கி விபரங்கள்:

பெயர்: A. Devaraj

Bank: State Bank of India (SBI)

Branch: Porur, Chennai

A/C No: 30126388859

IFSC: SBIN0005200

📱 Google Pay:

94457 21793

கட்டணம் செலுத்திய பின், உங்கள் பிறந்த தேதி, நேரம், ஊரை எமக்கு தெரிவிக்கவும். உங்கள் ஜாதகம் PDF வடிவில் இமெயிலில் அனுப்பப்படும். மேலும், ஒவ்வொருவருக்கும் Reference Number வழங்கப்படும், அதன் மூலம் எதிர்காலத்தில் தொலைபேசியில் ஆலோசனை பெறலாம்.

Astrology Services

✨ Advanced KP Stellar Astrology

People who want to know their horoscope predictions can take prior appointment for direct consultation, or connect via phone/email.

🔮 Services Offered:
  • General Predictions
  • Current Dasa Bukthi Predictions
  • Birth Time Rectification
  • Health Predictions
  • Finance Position
  • Future Predictions
  • Higher Studies Guidance
  • Job Predictions
  • Business Predictions
  • Marriage Matching
  • Love Predictions
  • Child Birth Predictions
  • Astrological Solutions
  • Phone Consultation
  • Prasanna Astrology
  • Lucky Gems Consultant
📘 Courses & Books:

Basic Astrology Course

Advanced KP Stellar Astrology Course

Professional Astrology Course

Astrology Books

Astrology Software

💰 Payment Details:

Direct Consultation – ₹2000

Phone / Email – ₹2000

Overseas Consultation – ₹2500

🏦 Bank Details:

Name: A. Devaraj

Bank: State Bank of India (SBI)

Branch: Porur, Chennai

A/C No: 30126388859

IFSC: SBIN0005200

📱 Google Pay:

94457 21793

After payment, share your Date of Birth, Time, and Place with us. Your horoscope will be prepared using Advanced KP Stellar Astrology and sent in PDF format via email. Every client will be given a Reference Number to avail future consultations easily.

astro devaraj english website next kp astrology class review about astro devaraj
Like and Share
whatsapp to contact kp astrology devaraj youtube advanced kp astrology devaraj

next kp astrology class

Bank Account Details:

Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200

Gpay
Youtube Video Subscribe
devaraj facebook group, stellar astyrologers group facebook
சார ஜோதிட புத்தகங்கள்

KB ஜோதிட முறையில் விதியும் மதியும்

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2

astrology_books_devaraj_KB System

கொடுப்பினையும் தசாபுத்திகளும்

astrology_books_devaraj_KB System

ஜாதகமும் தொழில்அமைப்பும்

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும்

astrology_books_devaraj_KB System

மருத்துவ ஜோதிடம் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் கல்வி பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

சிற்றின்ப சிகரங்கள்

astrology_books_devaraj_KB System

மரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்

astrology_books_devaraj_KB System

அடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்

astrology_books_devaraj_KB System

பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

The Basic Principles of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Applications of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Profession in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Marriage in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System
முக்கிய நிகழ்ச்சிகள்

astrology devaraj அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.

இந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்


நமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ


Copyright © 2025 gurujigururaja.in